Sivaganga condemns

img

ஆர்ப்பாட்டம்....

கடலூர், சிவகங்கையில் ஊழியர் விரோத போக்கில் ஈடுபட்டு வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில்  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (பிப்.25)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.